Ummazoஉம்மத்துக்கான Zone · மதுரை

📲 நண்பர்களுக்குப் பகிர

தயாரான WhatsApp செய்திகள். ஒரே தொடுதலில் உங்கள் நண்பர்கள், குடும்பம், குழுக்களுக்கு அனுப்புங்கள். நீங்கள் பகிரும் ஒவ்வொரு செய்தியும் உம்மஜோவை வளர்க்கும்.

உம்மஜோ: நம் கனவு, நம் இலக்கு

🌙 உம்மஜோ (Ummazo): நம் கனவு, நம் இலக்கு

💭 கனவு
உலகெங்கும் வாழும் தமிழ் முஸ்லிம்கள் ஒருவரையொருவர் கண்டுகொள்ளவும், ஒருவருக்கொருவர் உதவவும் ஒரே இடம் வேண்டும்.
அதுதான் உம்மஜோ, உம்மத்துக்கான Zone.

நம் சமூகத்தில் நல்ல வணிகர்கள், திறமையான தொழிலாளர்கள், உதவி செய்ய விரும்பும் நல்லவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆனால் ஒருவரை ஒருவர் தெரியாது. அந்த இடைவெளியை நிரப்புவதே நம் கனவு.

🤝 இது உங்களுக்கு என்ன தரும்?
🛍 வாங்குபவருக்கு: நம்பகமான வணிகர்களை ஒரே தேடலில் கண்டுபிடித்து, ஒரே click-இல் call / WhatsApp செய்யலாம்.

🏪 வணிகருக்கு: இலவசமாக உங்கள் கடையைப் பலருக்குத் தெரியப்படுத்தலாம், சலுகைகளை அறிவிக்கலாம், மாதம்தோறும் எத்தனை பேர் பார்த்தார்கள் என்று அறிக்கை பெறலாம்.

🕌 சமூகத்துக்கு: பள்ளிவாசல் விவரங்கள், கல்வி, வேலைவாய்ப்பு, உதவி தேவைப்படுவோருக்கான பகுதிகள். இன்ஷா அல்லாஹ்.

🎯 இலக்கு (அடுத்த 12–18 மாதங்கள்)
- மதுரையில் 1,000 வணிகங்கள்
- மதுரையுடன் மேலும் 4 ஊர்கள்
- 3,000+ வாங்குபவர்கள்
- பிறகு தமிழகம் முழுவதும், அதன் பின் வெளிநாடுகளில் வாழும் நம் சகோதரர்கள் வரை

💡 அடிப்படை எண்ணம்
நம் வணிகர்கள் வளர்ந்தால், அவர்கள் குடும்பம், வேலையாட்கள், ஊர் எல்லாமே வளரும்.

🤲 நீங்கள் செய்ய வேண்டியது
1. 🏪 உங்கள் வணிகத்தை இணையுங்கள் (இலவசம்):
https://ummazo.com/join.php

2. 🛍 வாங்குபவராக இணையுங்கள் (இலவசம்):
https://ummazo.com/member.php

3. 👉 தெரிந்த முஸ்லிம் வணிகத்தைப் பரிந்துரையுங்கள்:
https://ummazo.com/refer.php

4. 🔍 வணிகங்களைத் தேடுங்கள்:
https://ummazo.com/directory.php?cat=merchant

5. உங்களுக்குத் தெரிந்த 5 பேருக்கு இதைப் பகிருங்கள்

🔒 உம்மஜோ-வில் எல்லாம் இலவசம். உம்மஜோ பெயரில் யாரும் பணம் வசூலிக்க அனுமதி இல்லை.

🌐 ummazo.com

— Admin · Ummazo · WhatsApp மட்டும்: +91 90035 22687

📲 WhatsApp-இல் பகிர

💡 WhatsApp பட்டன் வேலை செய்யவில்லை என்றால் "Copy" அழுத்தி, WhatsApp-இல் Paste செய்யுங்கள்.