Ummazoஉம்மத்துக்கான Zone · மதுரை

❓ வணிகர் உதவி

Login செய்த பிறகு நீங்களே செய்யக்கூடியவை, படிப்படியாக.

  1. 🔐

    Login செய்யுங்கள்

    ummazo.com/login.php திறந்து, WhatsApp-ல் அனுப்பிய username, password கொடுங்கள். முதல் முறை உங்களுக்கென புதிய password அமைக்கச் சொல்லும்.

  2. 🏪

    கடை விவரம்

    ✎ என் பக்கம் → Profile. முகவரி, திறக்கும் நேரம், phone, உங்கள் கடையைப் பற்றி சில வரிகள் எழுதி Save அழுத்துங்கள். உடனே தளத்தில் தெரியும்.

  3. 🖼️

    Logo / Poster

    Profile-ல் படம் தேர்வு செய்யுங்கள்: கடையின் logo, பெயர்ப் பலகை அல்லது offer poster (JPG/PNG, 5 MB-க்குள்).

  4. 🛍️

    பொருட்கள்

    பொருட்கள் tab → ஒவ்வொரு பொருளுக்கும் படம், விலை (எ.கா. ₹120 / plate அல்லது "விலைக்கு அழைக்கவும்"), சிறு விவரம் சேருங்கள். வாடிக்கையாளர்கள் அந்தப் பொருளைப் பற்றி நேரடியாகக் கேட்கலாம்.

  5. 🎉

    Offers & நிகழ்வுகள்

    நிகழ்வுகள் tab-ல் தள்ளுபடி, sale, புதிய கிளை திறப்பு போன்றவற்றைத் தேதியுடன் பதிவிடுங்கள். உங்கள் பக்கத்திலும் நிகழ்வுகள் பக்கத்திலும் தெரியும்.

  6. 📩

    வாடிக்கையாளர் விசாரணைகள்

    விசாரணைகள் tab-ல் உங்கள் பக்கத்திலிருந்து வாடிக்கையாளர்கள் அனுப்பிய கேள்விகள் வரும். அவர்களுக்கு call அல்லது WhatsApp செய்யுங்கள்.

  7. 🛒

    வாங்குபவர் தேவைகள்

    தேவைகள் tab-ல் "எனக்கு 50 kg அரிசி வேண்டும்" போன்ற பதிவுகள் வரும். உங்கள் விலைப்புள்ளியை அனுப்புங்கள்.

  8. 📊

    உங்கள் எண்ணிக்கை

    என் பக்கம் மேலே, கடந்த 30 நாட்களில் எத்தனை பேர் உங்கள் பக்கத்தைப் பார்த்தார்கள், WhatsApp / Call அழுத்தினார்கள் என்று தெரியும்.

  9. 📣

    பக்கத்தை share செய்யுங்கள்

    உங்கள் பக்கத்தின் link-ஐ WhatsApp status, groups, visiting card-ல் போடுங்கள். அதிகம் பேர் பார்த்தால் அதிக வாடிக்கையாளர்கள்.

உள்நுழை + உங்கள் வணிகத்தை சேர்க்க